திருச்சி NIT வேலைவாய்ப்பு அறிவிப்பு | NIT Recruitment 2021
கல்வி தகுதி:
M.E/ M.Tech படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
Dr.S.P.Kumaresh babu, Department of Metallurgical and Materials Engineering in National Institute of Technology, Tiruchirappalli-15, TamilNadu.
திருச்சி NIT வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் Notices/ Downloads என்பதில் Wanted SRF/JRF in MME Department, July 01, 2021 என்பதை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
No comments:
Post a Comment