தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; உறுதியான தகவல் - அமைச்சரே சொல்லிட்டார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 26, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; உறுதியான தகவல் - அமைச்சரே சொல்லிட்டார்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; உறுதியான தகவல் - அமைச்சரே சொல்லிட்டார்!


தமிழகத்தில் கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. முதல் அலை ஓய்ந்த பின்னர் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் அலை தொடங்கியது. இதனால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சில வாரங்கள் மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலிருந்தே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழலில் கல்வியாண்டு நிறைவு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad