மோடி - யோகி இடையே என்ன பிரச்சினை? உண்மையை போட்டு உடைத்த பாஜக!
மேலும், தனிப்பட்ட முறையில் ஆளுநரை சந்தித்ததாக அவர் தெரிவித்தார். கேபினட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் எல்லோரும் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை எனவும், மோடியின் கனவுகளை நிறைவேற்ற யோகிஜி சிறந்த நபர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கற்பனையான செய்திகள் பல வலம் வருவதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment