கோவில்களின் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி..
''அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாளர் நியமனம் குறித்து உரிய விவரங்களுடன் 15 தினங்களுக்குள் ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்'' என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
No comments:
Post a Comment