இந்திய ஒன்றியம்.. குண்டை போட்ட தமிழிசை.. பாஜகவுக்கு ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 27, 2021

இந்திய ஒன்றியம்.. குண்டை போட்ட தமிழிசை.. பாஜகவுக்கு ஷாக்!

இந்திய ஒன்றியம்.. குண்டை போட்ட தமிழிசை.. பாஜகவுக்கு ஷாக்!


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபிறகு மத்திய அரசு என்ற சொல்லை விடுத்து ஒன்றிய அரசு என்ற சொல்லை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு என அழைப்பது தவறு என பாஜக, அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு என அழைப்பதற்கு எதிராக தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad