IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு - நீங்கள் உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு - நீங்கள் உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்...

IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு - நீங்கள் உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்...


*📌IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு நீங்கள் இதுவரை திருத்தம் செய்ய வில்லை எனில் இப்போது உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.



*📌 திருத்தங்கள் மேற்கொள்ள நாட்கள் வாரியாக அட்டவணை வெளியீடு..


 


*📌சென்னை,கோயம்புத்தூர்,மதுரை மண்டலங்கள் திங்கள்,புதன்,வெள்ளி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.



*📌வேலூர்,திருச்சி,திருநெல்வேலி மண்டலங்கள் செவ்வாய்,வியாழன்,சனி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.



 IFHRMS SR Digitization (ESR) Log In Enable Days:

Chennai, Coimbatore, Madurai Region : Monday, Wednesday, Friday (Up to 02.00 p.m.)

Vellore, Trichy, Tirunelveli Region : Tuesday, Thursday, Saturday (Up to 02.00 p.m.)



No comments:

Post a Comment

Post Top Ad