Realme Narzo 30 5G: இன்று 12 மணிக்கு Sale; நேற்று Miss-ஆ? இன்று விட்றாதீங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 29, 2021

Realme Narzo 30 5G: இன்று 12 மணிக்கு Sale; நேற்று Miss-ஆ? இன்று விட்றாதீங்க!

சில மாதங்களுக்கு முன்பு நடந்த உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு, கடந்த ஜூன் 24 ஆம் தேதி ரியல்மி நார்சோ 30 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

நேற்று Flipkart வழியாக 4ஜி மாடலின் முதல் இந்திய விற்பனை நடந்தது. அதனை தொடர்ந்து 5ஜி மாடலின் முதல் இந்திய விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடக்கவுள்ளது.

எனவே ரியால்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விருப்பமுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart-இல் மதியம் 12 மணிக்கு தயாராக இருக்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad