3557 காலியிடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021..! Madras High Court Recruitment 2021..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

3557 காலியிடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021..! Madras High Court Recruitment 2021..!

3557 காலியிடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021..! Madras High Court Recruitment 2021..!

கல்வி தகுதி:

08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

வயது தகுதி:

MBC & DC/BCM/BC விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
SC/ST & Widows விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Common Written Examination/ Practical Test/ Oral Test

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்:

BC/ BCM/ MBC & DC/ Others/ UR பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500/- செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

Online (Net banking /Debit card/Credit Card)

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 (Madras High Court Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

mhc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
அவற்றில் “Click here to Register and Apply online for various posts falling under Special Rules for Tamil Nadu Basic Service (Office Assistant, Sanitary Worker etc.) in various Judicial Districts in the state of Tamil Nadu” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.

CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad