தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் வேலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 3, 2021

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் வேலை

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் வேலை


கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Personal Interview.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

TMB Recruitment 2021 வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

tmb.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில் “Engagement of Retired Officers on Contract Basis for working at our Inspection Department & Engagement of retired officers on contract basis for performing back office functions in branches”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

APPLY ONLINE


NOTIFICATION

No comments:

Post a Comment

Post Top Ad