WIPRO Recruitment 2021..! சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2021..!
கல்வி தகுதி:
Degree / pg degree/ Engineering படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு (Aptitude).
தொழில்நுட்ப தேர்வு.
HR தேர்வு.
WIPRO வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு (WIPRO Jobs) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
careers.wipro.com என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் WIPRO Recruitment 2021 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் WIPRO careers காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை WIPRO நிறுவனத்தில் நியமிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment