கோவையில் தகுதிக்கு ஏற்ப வேலை தரும் முகாம்: இஸ்லாமிய காலேஜ் சூப்பர் வொர்க்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

கோவையில் தகுதிக்கு ஏற்ப வேலை தரும் முகாம்: இஸ்லாமிய காலேஜ் சூப்பர் வொர்க்!

கோவையில் தகுதிக்கு ஏற்ப வேலை தரும் முகாம்: இஸ்லாமிய காலேஜ் சூப்பர் வொர்க்!கோவை கரும்பு கடை பகுதியில், ஹிதாய மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் இளைஞர் அமைப்பு சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. சுமார் 600க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் ஆர்வத்துடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.

கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் அவர்களின் படிப்புக்கு ஏற்றார் போல அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களுக்குத் தகுந்த பணியினை உடனடியாக ஆனையை வழங்கினர்.

இந்த முகாம் மூலமாக இளைஞர்கள் பலர் தங்களது படிப்புக்கு ஏற்ற, நல்ல வேலை கிடைத்துள்ளதாக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad