அரசு பணிக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாநில தொழில்நெறி வழிகாட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு ஜூலை 5 திங்கட்கிழமை முதல் கட்டமில்லால் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. அதற்கான QR code வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், cisco webex இணையவழி மூலமாகவோ அல்லது cisco app மூலமாகவும் இணையவழி பயிற்சியில் நேரடியாக இணையலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தமிழக அரசின் இந்த கட்டணமில்லா இணைய வழி வகுப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment