எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? கமல் ஹாசன்
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல் ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இதுவரை 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அதன் விலை 850 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மட்டும், சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஐந்து தவணைகளில் 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலத உயர்வுக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment