மேகதாது அணையை கைவிடுக.. எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் எனவும், இத்திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர்
இந்நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், “மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் வரத்து பாதிக்கப்படும்.
மேலும் கபிணி, கிருஷ்ணராஜ சாகர், சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு சிறு நதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய தண்ணீரும் பாதிக்கப்படும். எனவே, மேகதாது அணைத் திட்டத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற கருத்தை ஏற்க முடியாது.
No comments:
Post a Comment