வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு..! IBPS Recruitment 2021.!
கல்வி தகுதி:
Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Online Preliminary & Online Main Examination
விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online)
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PWBD/ EXSM candidates பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 175/- செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 850/- செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் (Online)
IBPS வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ibps.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS IN PARTICIPATING BANKS (CRP CLERKS-XI) என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்புகளை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
பின்பு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
No comments:
Post a Comment