சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு | Ranipet District Jobs 2021
கல்வி தகுதி:
Bachelor Degree / Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்
வேலூர் – 632001 வேலூர் மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ranipet.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Notices என்பதில் Recruitment-ஐ கிளிக் செய்யவும்.
அவற்றில் Recruitment for Social Welfare Department என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ranipet.nic.in என்ற இராணிப்பேட்டை மாவட்ட இணையத்தளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொண்டு உரிய விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 27.07.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment