காலியிடம் 6100 | SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 | SBI Velaivaippu 2021 | SBI Recruitment 2021
கல்வி தகுதி:
Graduate படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Online Written Test/ Test of Local Language/ Medical Examination
விண்ணப்ப கட்டணம்:
General/ OBC/ EWS பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300/- செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWD பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் (Online)
SBI வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதில் Current Openings என்பதை தேர்வு செய்யவும்.
அவற்றில் ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961. என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
ஆன்லைன் பயன்பாட்டு முறை மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இறுதியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு Print Out எடுத்து கொள்ளவும்.
No comments:
Post a Comment