திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு | Trichy jobs 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு | Trichy jobs 2021

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு | Trichy jobs 2021


கல்வி தகுதி:

மருந்தாளுநர்கள் & ஆய்வக நுட்புநர்கள்: பணிக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நிலையங்களில் 2 ஆண்டு பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும்.
நுண்கதிர் வீச்சாளர்: பணிக்கு தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள மருத்துவம் சாரா கல்வி அமைப்பின்படி நடத்தப்படும்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2 ஆண்டு கதிரியக்கம் மூலம் நோய் கண்டறிதலுக்கான பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்காணல் 

நேர்காணல் நடைபெறும் விவரம்:

விண்ணப்ப முறை:

அஞ்சல் (Offline)

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், எண்: 04, வ.உ.சி ரோடு, ரோசன் மஹால் அருகில், மத்திய பேருந்து நிலையம் பின்புறம், திருச்சிராப்பள்ளி- 620001.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

trichy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் “Applications are invited for the post of Pharmacists at Government Hospital”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் 29.07.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.

CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad