மாவட்ட வேலைவாய்ப்பு | Coimbatore Recruitment
இதர விவரம்:
கல்வி தகுதி, வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview
நேர்காணல் நடைபெறும் இடம்:
முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தொ.அ.ஈ மருத்துவமனை, கோயம்புத்தூர்-15.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
coimbatore.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் Government Hospital – Temporary Post Recruitment News என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள நேர்காணல் முகவரிக்கு செல்லவும்.
No comments:
Post a Comment