SSB வேலைவாய்ப்பு 2021..! SSB Recruitment 2021..!
கல்வி தகுதி:
Matriculation/ 10+2/ Degree/ Diploma/ Engineering தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
Sub Inspector (Draughtsman) பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Sub Inspector (Pioneer & Communication) பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Sub Inspector (Staff Nurse) Female பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Written Test/ PST/ PET/ Interview.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online)
விண்ணப்ப கட்டணம்:
UR/ EWS/ OBC போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 200/- செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
Net Banking, Credit Card, Debit Card & Challan
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 (ssb Recruitment) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ssbrectt.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்போதைய வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த SSB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
No comments:
Post a Comment