மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Kanchipuram Jobs 2021..!
கல்வி தகுதி:
Intermediate (10+2)/ Postgraduate/ MBBS/ BDS படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல்
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர் சுகாதார பணிகள், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், எண்.42 A, இரயில்வே ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்– 631 502.
காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
kancheepuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தி தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment