தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை 2021 | NTPC Recruitment 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை 2021 | NTPC Recruitment 2021

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை 2021 | NTPC Recruitment 2021 


கல்வி தகுதி:

Engineering / BE/ B.Tech/ MBA/ PG Degree or PG Diploma படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

Executive பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Senior Executive பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Personal Interview 

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC/ EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300/- செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWD/ EXSM/ Female candidates பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைன் (Online)
அஞ்சல் (Offline)

தேசிய அனல் மின் நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ntpccareers.net என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் “23rd July 2021 Recruitment on FTE basis for Commercial, Consultancy, Business Analysis, Solar PV, Company Secretary, Corporate Communication & Clean Technology vide Advt. No. 06/21. Last date for online application 06th August 2021.”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.

CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad