தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு | TN Fisheries Department Recruitment 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு | TN Fisheries Department Recruitment 2021

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு | TN Fisheries Department Recruitment 2021


கல்வி தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சி / Diploma/ MA/ M.Sc./ Master’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

State Programme Manager & State Data cum MIS Manager பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff & District Programme Manager பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview

விண்ணப்ப முறை:

அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:
Commissioner of Fisheries and Fishermen welfare, 3rd Floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department, No.571, Anna Salai, Nandanam, Chennai – 600 035.

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 (TN Fisheries Department 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

fisheries.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY)_State Programme Unit_District Programme Unit என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

CLICK HERE

1 comment:

  1. Sir/Mam contact me for Fencing work cell no 8220868518.9486147101

    ReplyDelete

Post Top Ad