நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021..! NABARD Recruitment 2021..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021..! NABARD Recruitment 2021..!

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021..! NABARD Recruitment 2021..!


கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree, Master’s Degree, Post Graduate degree, MBA, PGDM, CA, CS, ICWA, Ph.D பட்டம் பெற்றவர்கள் இந்த நபார்டு வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயதி தகுதி:

Manager பணிக்கு: குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 32 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
Assistant Manager in Grade ‘A’ (RDBS) & AM (Rajbhasha) பணிக்கு குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
Assistant Manager (Protocol And Security Service) பணிக்கு குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 40 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Shortlisted, Interview, ON-LINE Examination for Preliminary Examination போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)
Online Link: nabard.org

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2021 காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்???

  • www.nabard.org அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லவும்.
  • அவற்றில் “Career” என்பதில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • பிறகு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • இறுதியாக submit button கிளிக் செய்து, உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.

CLICK HERE


No comments:

Post a Comment

Post Top Ad