இன்றைய (20-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

இன்றைய (20-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

இன்றைய (20-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஆகஸ்ட் 20, 2021





வியாபாரம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு 



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 





அஸ்வினி :  தனவரவுகள் மேம்படும்.



பரணி : நிதானம் வேண்டும்.



கிருத்திகை  :  மகிழ்ச்சியான நாள்.

----------------------------- ----------







ரிஷபம்

ஆகஸ்ட் 20, 2021





தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரியங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சில சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். முக்கியமான விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 4



அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்





கிருத்திகை : விரயங்கள் உண்டாகும்.



ரோகிணி : நெருக்கடியான நாள்.



மிருகசீரிஷம் :  ஆதாயம் உண்டாகும்.

----------------------- ----------------







மிதுனம்

ஆகஸ்ட் 20, 2021





புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்கள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியம் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் கோபமும், பதற்றமும் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்





மிருகசீரிஷம் :  சிந்தித்து செயல்படவும்.



திருவாதிரை : உபாதைகள் ஏற்படும்.



புனர்பூசம் : பதற்றமான நாள்.

----------------------- ----------------







கடகம்

ஆகஸ்ட் 20, 2021





மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புதிய நம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 7



அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை





புனர்பூசம் : நம்பிக்கை உண்டாகும்.



பூசம் : பிரச்சனைகள் குறையும்.



ஆயில்யம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------







சிம்மம்

ஆகஸ்ட் 20, 2021





மனதில் நினைத்த காரியங்களை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் தேவையற்ற பயம் சார்ந்த எண்ணங்கள் தோன்றி மறையும். சிக்கலான விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.





அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்





மகம் : மகிழ்ச்சியான நாள்.



பூரம் : எண்ணங்கள் தோன்றும்.



உத்திரம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------







கன்னி

ஆகஸ்ட் 20, 2021





குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் எண்ணிய எண்ணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது மறதி ஏற்பட்டு நீங்கும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 5



அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்





உத்திரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.



அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.



சித்திரை : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------







துலாம்

ஆகஸ்ட் 20, 2021





உத்தியோகத்தில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 2



அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





சித்திரை :  திருப்தியான நாள்.



சுவாதி : சேமிப்புகள் மேம்படும்.



விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------







விருச்சிகம்

ஆகஸ்ட் 20, 2021





மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புதிய தன்னம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 





அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 



அதிர்ஷ்ட எண் : 7



அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்





விசாகம் :  புத்துணர்ச்சியான நாள்.



அனுஷம் :  இன்னல்கள் குறையும்.



கேட்டை : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------







தனுசு

ஆகஸ்ட் 20, 2021





உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வருமானத்திற்கு உண்டான உதவிகள் கிடைக்கும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு 



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 





மூலம் : ஆதரவு கிடைக்கும்.



பூராடம் : மந்தநிலை குறையும்.



உத்திராடம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------







மகரம்

ஆகஸ்ட் 20, 2021





மனதில் பழைய சிந்தனைகளின் மூலம் குழப்பமும், தடுமாற்றமும் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணங்களை மேற்கொள்ளும் பொழுது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 





உத்திராடம் : குழப்பமான நாள்.



திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.



அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------







கும்பம்

ஆகஸ்ட் 20, 2021





எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 3



அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு





அவிட்டம் :  தனவரவுகள் கிடைக்கும்.



சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.



பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------









மீனம்

ஆகஸ்ட் 20, 2021





குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 6



அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





பூரட்டாதி : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.



உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.



ரேவதி : பதவி உயர்வு கிடைக்கும்.

---------------------------------------

No comments:

Post a Comment

Post Top Ad