இன்றைய (24-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

இன்றைய (24-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

இன்றைய (24-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 24, 2021





இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்





அஸ்வினி : மேன்மையான நாள்.



பரணி : கவலைகள் நீங்கும்.



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------







ரிஷபம்

ஆகஸ்ட் 24, 2021





உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்





கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.



ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



மிருகசீரிஷம் : தாமதங்கள் அகலும்.

---------------------------------------







மிதுனம்

ஆகஸ்ட் 24, 2021





வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக உயர்விற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார வளர்ச்சிக்கான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆலயம் தொடர்பான பணிகள் மற்றும் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 6



அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்





மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.



திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.



புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------









கடகம்

ஆகஸ்ட் 24, 2021





எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.





அதிர்ஷ்ட திசை : மேற்கு



அதிர்ஷ்ட எண் : 3



அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்





புனர்பூசம் : விரயங்கள் உண்டாகும்.



பூசம் : அனுசரித்து செல்லவும்.



ஆயில்யம் : உடல் சோர்வு ஏற்படும்.

---------------------------------------







சிம்மம்

ஆகஸ்ட் 24, 2021





விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வாரிசுகளிடம் கோபத்தை காட்டாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை அளிக்கும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 9



அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்





மகம் : ஆர்வம் ஏற்படும்.



பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.



உத்திரம் : திருப்தியான நாள்.

---------------------------------------







கன்னி

ஆகஸ்ட் 24, 2021





உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானமாக செல்வது நல்லது. வாசனை திரவியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 4



அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்





உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.



அஸ்தம் : ஆலோசனைகள் வேண்டும்.



சித்திரை : நிதானமாக செல்லவும்.

---------------------------------------







துலாம்

ஆகஸ்ட் 24, 2021





பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.





அதிர்ஷ்ட திசை : மேற்கு



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்





சித்திரை : பிரச்சனைகள் குறையும்.



சுவாதி : தீர்வு கிடைக்கும்.



விசாகம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------







விருச்சிகம்

ஆகஸ்ட் 24, 2021





பணவரவுகள் தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளால் நன்மைகள் நடைபெறும். விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 7



அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்





விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.



அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.



கேட்டை : லாபம் உண்டாகும்.

---------------------------------------







தனுசு

ஆகஸ்ட் 24, 2021





வியாபாரத்தில் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் அடைவீர்கள்.





அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 3



அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்





மூலம் : மேன்மையான நாள்.



பூராடம் : அமைதி உண்டாகும்.



உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------







மகரம்

ஆகஸ்ட் 24, 2021





வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 2



அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





உத்திராடம் : எண்ணங்களை அறிவீர்கள்.



திருவோணம் : அங்கீகாரம் கிடைக்கும்.



அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------







கும்பம்

ஆகஸ்ட் 24, 2021





வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.





அதிர்ஷ்ட திசை : மேற்கு



அதிர்ஷ்ட எண் : 5



அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்





அவிட்டம் : புதுவிதமான நாள்.



சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.



பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

---------------------------------------







மீனம்

ஆகஸ்ட் 24, 2021





பணியில் பொறுப்புகள் படிப்படியாக குறையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும்.





அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்





பூரட்டாதி : இழுபறிகள் அகலும்.



உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.



ரேவதி : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------



இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்

No comments:

Post a Comment

Post Top Ad