ரூ. 9 லட்சத்துக்கு வாட்ச், ரூ. 6 லட்சத்துக்கு ஹேண்ட்பேக் வைத்திருக்கும் வாரிசு நடிகை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

ரூ. 9 லட்சத்துக்கு வாட்ச், ரூ. 6 லட்சத்துக்கு ஹேண்ட்பேக் வைத்திருக்கும் வாரிசு நடிகை

ரூ. 9 லட்சத்துக்கு வாட்ச், ரூ. 6 லட்சத்துக்கு ஹேண்ட்பேக் வைத்திருக்கும் வாரிசு நடிகை

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலி கானிடம் இருக்கும் சில விலை உயர்ந்த பொருட்களை பார்க்கலாம்.
பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா. அப்பா சயிஃப், அம்மா அம்ரிதா சிங் வழியில் நடிக்க வந்துவிட்டார். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கேதர்நாத் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக இருக்கும் சாராவிடம் இருக்கும் சில விலை உயர்ந்த பொருட்களை பற்றி பார்ப்போம்.
Bulgari Serpenti Tubogas கைக்கடிகாரம் வைத்திருக்கிறார் சாரா. அதன் விலை ரூ. 9 லட்சத்து 5 ஆயிரத்து 109 மட்டுமே. சாராவிடம் இருக்கும் ஹோண்டா சிஆர்வி காரின் விலை ரூ. 30 லட்சம். சாராவுக்கு ஹேண்ட் பேக் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் ஏகப்பட்ட ஹேண்ட் பேக்குகள் இருக்கிறது. அவர் வைத்திருக்கும் Dusty Pink Burberry medium tote பேக்கின் விலை ரூ. 74 ஆயிரத்து 644 ஆகும். மேலும் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள Bottega Veneta Milano Uluru ஹேண்ட் பேக்கும் வைத்திருக்கிறார். இது தவிர்த்து ரூ. 2.8 லட்சம் மதிப்புள்ள Louis Vuitton Neverfull Tote பேக்கும் வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad