என் உயிருக்கு ஆபத்து: கதறும் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் தற்போது அரசியல்
அரங்கில் ஹாட் டாபிக். அவர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஒரு வாரம் ஆகும் நிலையிலும் அந்த விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார்
என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
வேலுமணியின் சகோதரர் அன்பரசன். வேலுமணிக்காக மற்றவர்களுடன் டீல் பேச, ஒப்பந்தங்களை முடிக்க என அன்பரசன் தான் முக்கியத்துவம் வாய்ந்த நபராக வலம் வருகிறார். இந்நிலையில் அன்பரசன் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
No comments:
Post a Comment