சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: அமைச்சர்கள் திக் திக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: அமைச்சர்கள் திக் திக்!

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: அமைச்சர்கள் திக் திக்!

திமுக ஆட்சியமைத்து நான்கு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில தேர்தல் வாக்குறுதிகள் இனி வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. ஆட்சியமைத்த இத்தனை நாள்களில் பெரியளவில் புகார்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டதோடு முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறைகள் எதிர்கட்சிகளாலே பாராட்டப்படுகின்றன.
சட்ட சபையில் எதிர்கட்சியினரின் கருத்துகளுக்கு முக்கியத்தும் அளிப்பது, புகழுரைகளை நிறுத்த சொன்னது என தினம் தினம் ஸ்டாலின் சட்டசபையில் ஸ்கோர் செய்கிறார்.

பொருளாதார ஆலோசனைக் குழு, திட்ட வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் நியமனமும் கவனம் பெற்றது. அதேபோல் அனுபவம் வாய்ந்தவர்கள், புதியவர்கள் என கலந்து அமைச்சரவையை அமைத்ததும் வரவேற்பு பெற்றது.

ஆனால் சமீபகாலமாக அமைச்சர்கள் சிலரத ு செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad