திமுக அமைச்சர் வருகை: அனைத்து வீட்டிலும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம், தர்மபுரியில் திமுகவிற்கு கடும் எதிர்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

திமுக அமைச்சர் வருகை: அனைத்து வீட்டிலும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம், தர்மபுரியில் திமுகவிற்கு கடும் எதிர்ப்பு!

திமுக அமைச்சர் வருகை: அனைத்து வீட்டிலும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம், தர்மபுரியில் திமுகவிற்கு கடும் எதிர்ப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிச்சாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50 குடும்ங்களுக்கு க்கு மேற்ட்ட அருந்ததியர் சமூகம் என அடையாளப்படுத்தப்படும் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தஒரு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சருமான மதிவேந்தன் நன்றி தெரிவிக்க வருவதையொட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிராமத்தில் வீடுதோறும் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் வருகையின்போது கருப்புக் கொடி ஏந்தி ஊர்மக்கள் மொத்தமாக போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad