செப்டம்பர் 12: தமிழக கொரோனா நிலவரம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

செப்டம்பர் 12: தமிழக கொரோனா நிலவரம்..!

செப்டம்பர் 12: தமிழக கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,33,839 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 197 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 546253 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 536060 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8427 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 238766 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 234285 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2297
செங்கல்பட்டில் இன்று 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 166711 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 163144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2448

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,55,303 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,33,22,131 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,512 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,82,198 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,168 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad