போதையில் ஆர்மி போலீசாரிடம் தகராறு செய்த இளம்பெண் - வைரலாகும் வீடியோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

போதையில் ஆர்மி போலீசாரிடம் தகராறு செய்த இளம்பெண் - வைரலாகும் வீடியோ!

போதையில் ஆர்மி போலீசாரிடம் தகராறு செய்த இளம்பெண் - வைரலாகும் வீடியோ!

மத்திய பிரதேச மாநிலத்தில், குடி போதையில், ராணுவ வாகனத்தை வழிமறித்த இளம்பெண், ராணுவத்தினரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad