தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 23, 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு!

தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் டி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 8400 ரூவரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad