ஜம்மு- காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 11, 2021

ஜம்மு- காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு- காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் பலி!


ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்5 இந்திய ராணுவ வீரர்கள்
பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்ம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில்
இன்று இந்திய ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 வீரர்கள் பலியாகியுள்ளதால் அங்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad