இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் எம்எல்ஏ திவாரி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது
இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தகவல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
No comments:
Post a Comment