பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்! அமைச்சர் எச்சரிக்கை
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்! அமைச்சர் எச்சரிக்கைஇந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்துப் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
No comments:
Post a Comment