ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்!
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்
என மத்திய அரசு அறிவிப்பு
அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி போனஸ்
வழங்குவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment