AC, Fridge பழுது நீக்கும் இலவச பயிற்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 26, 2021

AC, Fridge பழுது நீக்கும் இலவச பயிற்சி

AC, Fridge பழுது நீக்கும் இலவச பயிற்சி

AC, Fridge பழுது நீக்கும் இலவச பயிற்சி
தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஏ.சி., குளிர் சாதன பெட்டி பழுதுபார்த்தலுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

நவம்பர் 10 துவங்கும் இப்பயிற்சிக்கு கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்கள் உணவுடன் பயிற்சி வழங்கப்படும்.

தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க கடன் ஆலோசனை அளிக்கப்படும். விரும்புவோர் Photo, Aadhar நகலுடன் நவம்பர் 10க்குள் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 81909 22599 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad