ஆஃப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் கோரிக்கை
சமீபத்தில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றினர். எனவே தற்போது தலீபான்கள் அரசு அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு
மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான அசிரியர்கள் ஒன்றுகூடி, தலீபான்கள் தங்களுக்கு சுமார்4 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கவில்லை எனவும், இதனால் தங்களின் குழந்தைகளுக்கு உணவு வழங்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் உடனடியாகச் சம்பளம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment