விற்பனைக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹெல்மட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 24, 2021

விற்பனைக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹெல்மட்!

விற்பனைக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹெல்மட்!

விற்பனைக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹெல்மட்!ராயல் என்ஃபீல்டு பைக் என்பது கம்பீரமாக இருக்கும் என்பதும் பலர் அந்த பைக்கை விரும்பி வாங்கி ஓட்டி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக தற்போது ஹெல்மெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு தொடங்கி 120 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து புத்தம் புதிய இந்த ஹெல்மெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்கவர் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டின் விலை ரூபாய் ரூ.6950 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ஹெல்மெட்டை பலர் விருப்பத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad