உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி: பாமக பிரிவு காரணமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 12, 2021

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி: பாமக பிரிவு காரணமா?

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி: பாமக பிரிவு காரணமா?

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் மரியாதையுடன் உட்கார்ந்தது என்பதும் ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியது தான் இதற்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் திமுக ஆட்சியில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களை கவர்ந்து உள்ளதால் நடுநிலை வாக்காளர்கள் பெரும் ஆறுதல் திமுகவுக்கு கிடைத்துள்ளது என்பதும் திமுக வெற்றிக்கும் தோல்விக்கும் உரிய காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக தனது தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad