மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 25, 2021

மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள்

மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள்


கொரொனா காலத்திற்கு முந்தைய நடைமுறை போன்று வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை அழைத்து நேரடியாக நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad