தேவர் குருபூஜைக்கு பள்ளிகள் விடுமுறை! – எந்தெந்த ஊர்களில்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 26, 2021

தேவர் குருபூஜைக்கு பள்ளிகள் விடுமுறை! – எந்தெந்த ஊர்களில்?

தேவர் குருபூஜைக்கு பள்ளிகள் விடுமுறை! – எந்தெந்த ஊர்களில்?

தமிழகத்தில் மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களை ஒட்டி குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் குருபூஜை அக்டோபர் 27ம் தேதியும், முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டு குரு பூஜை விழாக்களையும் ஒட்டி அன்றைய தினம் சிவகங்கை, திரிபுவனம், காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad