எதிர்க்கட்சியை மதிக்கும் ஆளும்கட்சி -முதல்வருக்கு ஓ.பி.எஸ் நன்றி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 22, 2021

எதிர்க்கட்சியை மதிக்கும் ஆளும்கட்சி -முதல்வருக்கு ஓ.பி.எஸ் நன்றி!

எதிர்க்கட்சியை மதிக்கும் ஆளும்கட்சி -முதல்வருக்கு ஓ.பி.எஸ் நன்றி!

நாகரிக அரசியல் கடைபிடிக்கும் முதல்வருக்கு நன்றி ஓ.பி.எஸ்!
ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். நன்றி கூறியுள்ளார்.

மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மூலம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad