பாஜக அமைச்சர்களும் பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 27, 2021

பாஜக அமைச்சர்களும் பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாஜக அமைச்சர்களும் பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களையும் பெகாசஸ் செயலி மூலம் மூட்டு கேட்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பெகாசஸ் விவகாரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் முதல் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களுக்கு எதிராக கூட பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சை ஒட்டுக் கேட்டு பிரதமரிடம் தரப்பட்டிருந்தால் அது கிரிமினல் குற்றம் என்றும் ராகுல்காந்தி காட்டமாக கூறியுள்ளார் மேலும் பெகாசஸ் குறித்து நிபுணர்கள் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்பு தெரிவிப்பதாகவும் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை கிளப்பி உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment

Post Top Ad