ஜியோ நெக்ஸ்ட் போன் விலை என்ன? எப்போது ரிலீஸ்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 27, 2021

ஜியோ நெக்ஸ்ட் போன் விலை என்ன? எப்போது ரிலீஸ்?

ஜியோ நெக்ஸ்ட் போன் விலை என்ன? எப்போது ரிலீஸ்?

ஜியோ நெக்ஸ்ட் போன் விலை என்ன? எப்போது ரிலீஸ்?கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐயோ நெக்ஸ்ட் போன் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த போன் இந்தியர்களுக்கு ஆகவே அமைக்கப்பட்டதாகவும் குறிப்பாக முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் முதல் முறையாக போன் பயன்படுத்துபவர்களுக்கு உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது
 
மேலும் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்பட பல முக்கிய அம்சங்கள் இந்த போனில் இருப்பதாகவும் கூகுள் மற்றும் ஜியோ செயலிகள் இந்த போனில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த போனின் விலை ரூ.3499 என்று கூறப்பட்டு வருகிறது இந்த போன் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

No comments:

Post a Comment

Post Top Ad