நிலாவை பார்க்கச் சென்ற சிறுவர்கள் பலி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

நிலாவை பார்க்கச் சென்ற சிறுவர்கள் பலி

நிலாவை பார்க்கச் சென்ற சிறுவர்கள் பலி


உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சித்தார்த் விகாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த 14 வயதுடைய சூரிய நாராயணன்ம் சத்ய நாராயணன் என்ற இரட்டை சகோதரர்கள் நேற்று நள்ளிரவு 25 வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


No comments:

Post a Comment

Post Top Ad