மனைவியை விற்று ஸ்மார் போன் வாங்கிய கணவன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 23, 2021

மனைவியை விற்று ஸ்மார் போன் வாங்கிய கணவன்!

மனைவியை விற்று ஸ்மார் போன் வாங்கிய கணவன்!


ஒடிஷா மாநிலத்தில் ஸ்மார்ட் போனுக்கக தனது மனைவி விற்றுள்ளார் கணவன்.

ஒடிஷா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு முன்னர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள், சமீபத்தில் ராஜஸ்தான் சென்றனர்.

அங்கு தனது காதல் 26 வயது மனைவியை 55 வயதுள்ளவருக்குசுமார் 1.8 லட்சத்திற்கு விற்றுள்ளார் 17 வயதுள்ள கணவன். அந்தப் பணத்தில் அவர் ஸ்மார் போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் வயது எட்டாத அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீஸார் அப்பெண்ணை மீட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad