அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 26, 2021

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு


புதுச்சேரி யூனியனில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அம்மாநில முல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியனில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இதனால் தற்காலிக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ரேசன் அட்டைதார்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad