காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் - Interview
காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் - Interview
நிர்வாகம்: காந்திகிராம ஊரக நிறுவனம் (GRI)
பணியிடம்: திண்டுக்கல்
பணி: Research Assistant
Vacancy: 1
தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Economics சார்ந்த பாடப்பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் Ph.D/ M.Phil/ முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ.16,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும்
தேதி - 28.10.2021
நேரம் - காலை 11.00
இடம்: MBA Seminar Hall
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
No comments:
Post a Comment